நான்தான்

நான்தான்

Saturday, September 26, 2009

அவள்


கனவிலும்

அவள் நினைவாய்த்தான்

இருந்தேன்


நினைவிலும்

அவள்

கனவாய்த்தான்

இருந்தாள்