கனவிலும்
அவள் நினைவாய்த்தான்
இருந்தேன்
நினைவிலும்
அவள்
கனவாய்த்தான்
இருந்தாள்
கவிதையோ கனவுகளோ எனக்குள் இருப்பதை நமக்குள் சேர்ப்போம். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வாழ்வியல் பற்றிய என் கருத்துரை காண்க. உங்கள் மனவினை பதிக்க.
கனவிலும் அவள்
நினைவாய்த்தான் இருந்தேன்
நினைவிலும் அவள்
கனவாய்த்தான் இருந்தாள்